top of page
shutterstock_327970955
Sandy ad for school book

எங்களை பற்றி | ABOUT US

மேற்கு மாம்பலம், சீனிவாசா தியேடர்பேருந்து நிலையத்தின் உள்ள எங்களது பல் மருத்துவமனை 2000ஆம் ஆண்டு இயங்கதுவங்கியது. இன்றுவரை, வெற்றிகரமாக அப்பகுதி மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. தற்போது இம்மருத்துவமனை விரிவாக்கப்பட்டு புதுபொலிவுடன் இயங்குகிறது

Our clinic at West Mambalam (near Srinivasa Theater bus stop) started functioning in year 2000. Since then, it has been functioning successfully in service of people in that locality. This clinic has been recently expanded and renovated and is continuing on its journey of service

About Us

சிகிச்சைகள் | treatments      

அழகூட்டுதல்

 

பல் வெண்மையாக்குதல்

புன்னகையை அழகூட்டுதல்

Beautifying

Teeth whitening

Smile makeover

சரிசெய்தல்

Iஉடைந்த / நிறம் மாறிய பற்களை சரிசெய்தல்


பல் தேய்மானம் சரிசெய்தல்
 

வரிசை மாறிய மற்றும் எடுப்பான பற்கள் சீரமைத்தல் (நிரந்தர/ நீக்கக்கூடிய கிளிப்/ ப்ரேசெஸ்)
 

நிறமில்லா ப்ரேசெஸ்

Correction

 

Repair discolored or chipped teeth
 

Bite reclamation
 

Permanent or removable braces to align/ straighten teeth
 

Clear braces

சிகிச்சை

 

பற்காரை நீக்குதல்/ பல் சுத்தபடுத்துதல்
 

பல் எடுத்தல்/ பல் அறுவைசிகிச்சை
 

பல் நிற பற்குழி அடைத்தல்
 

பற்கூச்சம் சரிசெய்தல்
 

பல் வேர் சிகிச்சை
 

ஆடும் பற்களை திடமாக்குதல்
 

ஈறில் ரத்த கசிவுக்கு சிகிச்சை

Treatment

 

Cleaning (Scaling)
 

Teeth extraction, surgery

 

Filling/ tooth color filling
 

Dental sealants for sensitive teeth
 

Root canal therapy
 

Splinting to fix mobile teeth
 

Gum bleeding treatment

பராமரித்தல்

 

பற்சொத்தை வராமல் தடுத்தல்
 

பல் பாதுகாப்பு உபகரணம்

 

Maintenance

Fluoride treatment (prevents cavities)


Dental guards for bruxism, TMJ, mild mal-aligned teeth

மாற்றுப்பல்

 

நிரந்தர/ நீக்கக்கூடிய/ செயற்கை பற்கள் / பல் செட்


பல் கட்டுதல்/ பல் உறை வைத்தல் 
 

பல் உள்வைப்பு (இம்ப்ளான்ட்)

Replacement

 

Dentures for missing tooth/ teeth. Removable or fixed.
 

Crowns & bridges
 

Implants to replace missing tooth

Our Services

​முகவரி | Address 

மேற்கு மாம்பலம்

12 கோவிந்தன் சாலை

மேற்கு மாம்பலம், சென்னை 600033

(சீனிவாசா தியேடர் பேருந்து நிலையம்)

தொலைபேசி: (044) 2371 2512

திங்கள் முதல் சனிக்கிழமை வரை

காலை: 9 மணி முதல் 1 மணி வரை

மாலை: 5 மணி முதல் 9 மணி வரை

West Mambalam

12, Govindan Road

West Mambalam, Chennai 600033

(Behind Srinivasa Theatre bus stand)

Ph: (044) 2371 2512

 

Monday to Saturday

9 am to 1 pm

5 pm to 9 pm 

Contact Us
bottom of page